2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மொன்டிகிற்டோ தோட்டக் கோவிலில் அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)

 
நாவலப்பிட்டி மொன்டி கிறிஸ்டோ தோட்டம் மேற்பிரிவு ஸ்ரீமுத்துமாரியம்பாள் கோவில் புனர்நிர்மானத்திற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஸ்பாகே கோரளை பிரதேசசபைத் தலைவர்; ரோஹண பண்டாரா, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின்; பொதுச்செயலாளர் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி, தோட்ட உரிமையாளர் திருமதி உப்பாங்கனி, தோட்ட அதிகாரி காமினி விக்கிரம உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X