2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் ஆலய கொடியேற்றத் திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கதிர்காம தீர்த்தக் காலத்தில் முதியவராகத் தோன்றிய முருகப்பெருமான் அங்கு செல்லமுடியாதவர்களை  இங்கு வருமாறு கூறி மறைந்ததாக வாய்மொழிக்கதைகள் தெரிவிக்கின்றன.

கொடிச்சீலை ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு தேவார பாராயணங்களுடன் விசேட பூஜைகள் செய்யப்பட்டடு கொடியேற்றப்பட்டதுடன், தம்பத்துக்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X