2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டி நகர் கதிர்வேலாயுத கோவில் திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


மலையகத்தில் பிரசித்திபெற்ற நாவலப்பிட்டி நகர் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத திருக்கோவில் வருடாந்த ஆடிவேல் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

நாளை வெள்ளிக்கிழமை சங்காபிஷேகம், அன்னதானம், வசந்தோற்சவமும் நாளைமறுதினம் சனிக்கிழமை  சக்தி வழிபாடு, திருவிளக்குப் பூஜையும் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 29ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும் பாற்குடபவனியும் முதலாம் திகதி தேர்த் திருவிழாவும் 2ஆம்; திகதி திருக்கல்யாணம், தீர்த்தோற்சவம், பறவைக்காவடி, தீ மிதிப்பும் நடைபெறவுள்ளன. 3ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் 4ஆம் திகதி இடும்பன் மடை விசேட பூஜையும் நடைபெறவுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X