2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்து வருடங்களின் பின் திருவிழா

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

முள்ளிக்குளம் தேவாலயத்தில் சுமார் ஐந்து வருடங்களின் பின் திருவிழாத்திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

மன்னார் ஆயர் அதிமேதகு இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலமையில் இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரய்யா மற்றும் நானாட்டான், மன்னார் பிரதேச சபைகளின் தலைவர்கள், அங்கத்தவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாத் திருப்பலியின் நிறைவில் அண்னையின் திருச்சொரூப பவணியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீரும் இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .