2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

தமிழ்மிரருக்கு ஜனாதிபதி விருது

Editorial   / 2025 நவம்பர் 11 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, தாமரை தடாகம் கலையரங்கில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ஊடக விருது விழாவில், தமிழ்மிரர் கேலிச்சித்திரத்துக்கு ஜனாதிபதி ஊடக விருது கிடைத்துள்ளது. அந்த விருதுக்கு சொந்தக்காரர் நாமல் அமரசிங்க, விருதை பெற்றுக்கொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X