2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வத்துகாமம் கதிர்வேலயுத சுவாமிகள் ஆலயத்தின் சனீஸ்வர மகாயாகம்

Super User   / 2012 ஒக்டோபர் 14 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


கண்டி, வத்துகாமம் கதிர்வேலயுத சுவாமிகள் ஆலயத்தின் சனீஸ்வர மகாயாகம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வத்துகாமம் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதம் சுவாமிகள் கோவில் புரட்டாதி இறுதி சனிக்கிழமை விசேட சனீஸ்வர மகாயாகம், சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சபரிமலை குறிஞ்சி ஸ்ரீ ஐயப்பதாச சாமசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.

பக்தர்கள் நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டதுடன் பல்வேறு சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X