2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துறைநீலாவணை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பிரதிஷ்ட்டை நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

துறைநீலாவணை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக கிரியைகளில் ஒன்றான அம்மனுக்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது.

மகா கும்பாபிஷேகக் கிரியைகள் -  சிவச்சாரியார் சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில், ஆயலக் குருக்கள் சிவஸ்ரீ கு. நல்லராஜாவின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றன.

மேற்படி மகா கும்பாபிஷேகமானது எதிர்வரும் 1 ஆம் திகதியன்று சங்காபிஷேகத்துடன் நிறைவடையவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X