2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

புன்னக்குளம் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புன்னக்குளம் அருள்மிகு ஸ்ரீநரசிம்ம சுவாமி ஆலயத்தின் நூதன பிரதிஸ்டா மஹாகும்பாபிஷேகம் நேற்று சனிக்கிழமை நடைபற்றது. கடந்த 31ஆம் திகதி கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகின.  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பால் காப்பு சாத்துதல் நடைபெற்றது.

வயலும் வயல்சார்ந்த பகுதியில் அமைந்து நீண்ட வரலாற்றையுடைய புன்னக்குளம் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஆலயம் தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டுள்ளது.

இக்கும்பாபிஷேக வழிபாட்டில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு உட்பட பொலிஸாரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X