2025 மே 19, திங்கட்கிழமை

ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2012 நவம்பர் 28 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)
மட்டக்களப்பு ஆரையம்பதி தாமரைப்பொதிகை ஸ்ரீ வீரம்மா காளியம்மன் ஆலய திருக்கார்த்திகை பூரண சண்டி மகா ஹோம யாக பூஜையுடன் 1008 சகஸ்ரநாம சங்காபிஷேகம்  நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவஸ்ரீ அ.சுதர்சன் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிவஸ்ரீ புண்ணிய கிருஷ்ண குமாரக் குருக்கள்  சிவஸ்ரீ குகநாத சர்மா குருக்கள் ஆகியோர் விசேட யாக பூஷையை நடத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X