2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மட்டு. வாவியோர நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவிந்திரா)

மட்டக்களப்பு வாவியோரத்தில் அமைந்துள்ள றோட்டுத்துறை ஸ்ரீநாகதம்பிரான் ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் நேற்று புதன்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

ஆல், வேம்பு, அரச மரங்கள் ஒன்றுசேர மரத்தடிகளில் அமைந்துள்ள இந்த ஸ்ரீநாகதம்பிரான் ஆலய நிர்மாணத்திற்கான உதவிகளை நலம்விரும்பிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் இந்த ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .