2025 மே 19, திங்கட்கிழமை

மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க குருசுக்கோவில் திறப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக திகலும் குருசுக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வைபவ  ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட குருசுக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினால்  திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X