2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பிரசித்தி பெற்ற உடப்பு, ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பெருமாள் பிரம்மோற்சவ நிகழ்வின் தீர்த்தோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது.

விசேட பூஜையினையடுத்து ஸ்ரீ வீரப்பத்திர காளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .