2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மஹிய்யாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகரஜோதி பெருவிழா

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, மஹிய்யாவ ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலயத்தின் வருடாந்த மகரஜோதி நேற்று இரவு இடம்பெற்றது.

கண்டி மஹிய்யாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  ஐயப்பன் சேவா சங்கம் ஒழுங்கு செய்த இவ் மகரஜோதி பெருவிழாவில் பிரதம அதிதிகளாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி நகர முதல்வர் மகேந்திர ரத்வத்தே, கண்டி மாநகர சபை அங்கத்தவர் எஸ்.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசகுமார் குருசாமி தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .