2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

வம்பிவட்டான் ஐயப்பர் சுவாமி ஆலய சுவாமி ஊர்வலம்

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்

உடப்பு, வம்பிவட்டான் ஐயப்பர் சுவாமி ஆலயத்தின் சுவாமி ஊர்வலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது.

ஆலயத்திலிருந்து ஆரம்பமான சுவாமி ஊர்வலம் உடப்பு திரௌபதி அம்மன் ஆலயம் வரை சென்று மீண்டும் ஐயப்பர் சுவாமி ஆலயத்தை அடைந்தது.

இதன்போது, பிரதேச பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X