2025 ஜூலை 03, வியாழக்கிழமை

உடப்பு பிரான்ஸிஸ் சவேரியார் தேவாலய திருவிழா

Kogilavani   / 2013 ஜனவரி 21 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


உடப்பு, புனித பிரான்ஸிஸ் சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

நற்கருணை மற்றும் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் என்பனவற்றினையடுத்து திருசொரூப பவனி வீதி வலம் வந்து பின் இயந்திர படகு மூலம் செல்வப்புரம் வரை கொண்டு செல்லப்பட்டது.

அருட்தந்தை ஸெரோஸ் பிரியங்க திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .