2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யாழ். சிவஞான வைரவர் கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலை அருள்மிகு சாமுண்டிகாதேவி சமேத சிவஞான வைரவர் தேவஸ்தான புனராவர்த்தன பிரதிஷ்டா அட்ட பந்தன மகா கும்பாபிஷேக விஞ்ஞானபம் பூசை இன்று ஆரம்பமாகியது.

உரும்பிராய் செல்வ வைரவநாத குருக்கள் தலைமையில் விஷேட திரவிய ஷோமம் இன்று ஆரம்பிக்கப்பட்டு நாளை எண்ணெய்காப்பு சாத்தப்பட்டு, நாளை மறுதினம் புதன்கிழமை குடமுழுக்கு கும்பாபிண்ஷக விஷேட பூசை வழிபாடு நடைபெறவுள்ளத.

இக்கும்பாபிண்ஷக பூசை 12 வருடங்களுக்கு ஒருமுறை விஷேட திரவியங்கள் மூலம் சக்தியை கும்பத்தில் வைத்து மூலத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான விஷேட பூசை வழிபாடு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .