2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின்  191ஆவது வருடாந்த கொடியேற்ற விழா நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

கொடியேற்ற விழா  12 நாட்களுக்கு மிகச்சிறப்பக நடைபெறும்.

இவ்விழாவில் இன்று முதல் இறுதி நாள் வரை இஸ்லாமிய பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள், மார்க்கச் சொற்பொழிவுகள் இடம்பெறுவதுடன் அன்னதானமும் நடைபெறும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .