2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனர்தாபனப் பணிகளுக்காக சங்தாபன அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழற்கிழமை  காலை நடைபெற்றது. 

ஆலய ஆதீன கர்த்தா பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்மந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி, திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .