2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. புகையிரத வீதி முத்துலிங்க விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 08 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு புகையிரத வீதியில் அமைந்துள்ள முத்துலிங்க விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

எட்டுத் தினங்களுக்கு  நடைபெறவுள்ள ஆலய உற்சவ காலத்தில் தினமும் மாலை 6.00 மணிக்கு அபிஷேகத்துடன் பூஜை வழிபாடுகள் நடைபெற்று  சுவாமி உள்வீதி உலா வரும்.

எதிர்வரும் 12ஆம் திகதி சுவாமி வெளி வீதியுலா வருவதுடன், 14ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .