2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் கோவிலிலிருந்து பாற்குடப் பவனி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 10 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, புளியந்தீவு கல்லடித்தெரு திரௌபதை அம்மன் ஆலய கதவு திறத்தலுக்காக கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடப்பவனி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடம் ஏந்தியும் ஆண்கள் பூரண கும்பம் மற்றும் பூஜைப்பெட்டிகளுடனும் ஆலயத்தைச் சென்றடைந்தனர்.
நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை  மாலை தீ மிதிப்பு நடைபெறும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .