2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவம்

Kogilavani   / 2013 ஜூலை 21 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


அருள்மிகு தாந்;தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் 19 ஆம் நாள் திருவிழா நேற்று இரவு முதலைக்குடாவில் நடைபெற்றது. 

இதன்போது,  சிவபெருமான்  உமாதேவி சமேதரராக இடப வாகனத்திலும், பிள்ளையார் மூசிக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் வாகனத்திலும்  உள்வீதி வெளிவீதி வலம் வந்தனர்.

இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவடத்தின் பல பாகங்களிலுமுள்ள நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தசனத்தை பெற்றனர்.

கடந்த 3 ஆம் திகதி இவ்வாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.  எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .