2025 மே 19, திங்கட்கிழமை

தேர்த் திருவிழாவை ரசித்த அமெரிக்க படையினர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமெரிக்க விமானப்படையினர் இன்று புதன்கிழமை அச்சேழு அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற  தேர்திருவிழாவினை பெருமகிழ்ச்சியுடன் கண்டுகளித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமிற்கு வருகை தந்த அமெரிக்கப் படையினர் அருகில் இருந்த ஆலயத்திற்குச் சென்று ஆலயத்தின் தேர்த்திருவிழாவை பார்வையிட்டதுடன் சில படையினர் இந்த தேர்த்திருவிழாவை அமெரிக்காவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு ஸ்கைப் மூலம் நேரடியாக காண்பித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X