2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஸ்ரீ மகா மாரியம்மன் வருடாந்த சங்காபிஷேகம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம் வியாழக்கிழமை (3) நடைபெற்றது.

சங்காபிஷேக பூஜை மாமாங்கப் பிள்ளையார் பேராலய பிரதமகுரு சிவஸ்ரீ.இரங்க வரதராஜ சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு வன்னமணி மாசிலாமணி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .