2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விநாயகப்பானை எழுந்தருளப் பண்ணும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு- முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சமானது கடந்த திங்கட்கிழமை (30) ஆரம்பமாகி நேற்று வெள்ளிக்கிழமையுடன் (04) நிறைவு பெற்றது.

இதன் ஓர் அங்கமாக அடியார்களின் தேசத்துப் பொங்கல் விநாயகப்பானை எழுந்தருளப் பண்ணும் நிகழ்வு நேற்றயதினம் சிவ ஸ்ரீP சண்முகவசந்தன் குருக்கள்; தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மூலமூர்த்தியான நாகலிங்கேஸ்வரப் பெருமான், விநாயகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான்    உள்வீதி வெளிவீதி வலம் வந்து  பக்த அடியார்களினால் பால் பழம் வைக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.  இதில் பல நூற்றுக் கணக்கான பத்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .