2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இணுவில் கந்தசாமி ஆலயத்தின் காவடி பவனி

Kanagaraj   / 2014 ஜூலை 06 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  நா.நவரத்தினராசா


யாழ். இணுவில் கந்தாமி ஆலய மஹாகும்பாபிஷேகத்தினையொட்டிய காவடிப் பவனியொன்று நேற்று சனிக்கிழமை (05) நடைபெற்றது.
காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மருதனார்மடம் சந்தி வைரவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அடியவர்களின் காவடி பவனி, இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று நிறைவடைந்தது.

காவடி நடை பவனியின் முன்னே யானைகள் மற்றும் குதிரைகள் சென்றன. இவை தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் மஷh கும்பாபிஷேககம் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .