2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய பாற்குடபவனி

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.சுகிர்தகுமார் 


அக்கரைப்பற்று, ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய பாற்குடபவனியும் 108 அஷ்டோத்திர சங்காபிஷேக கிரியைகளும் வெள்ளிக்கிழமை(11) காலை நடைபெற்றது.

சிவஸ்ரீ கௌரிசங்கர் குருக்கள் தலைமையில் நடைபெற்ற வழிபாடுகளின் பின், கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து  ஆரம்பமான பாற்குட பவனியில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  

இவ் ஆலயத்தின், வருடாந்த  ஆனிப்பௌர்ணமி அலங்கார உற்சவ விழா கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இத்திருவிழாவின் தீர்த்தோற்சவம் நாளை(12) வங்கக்கடலில் இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .