2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய தீர்தோற்சவம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் திருவிழா இன்று (12) அதிகாலை தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

இறுதி நாளகிய இன்று(12) ஆலயத்தில் இருந்து சுவாமி எழுந்தருளி  களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோஷத்துடன்  சுவாமி சுபவேளையில் கடலில் இறங்கி நீராடினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .