2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாமரைக்கேணி மகாமாரியம்மன் கோவில் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, தாமரைக்கேணி மகா மாரியம்மன் கோவிலின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை சர்க்கரை அமுது நடைபெற்றது.

சனிக்கிழமை அதிகாலை முதல் பச்சைகட்டிச் சடங்கு, விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணல், காத்தான் கன்னிமார்கள் வைத்தல், திருக்குளிர்த்தி, கும்பம் சொரிதல் என்பன நடைபெற்றன.

கடந்த 07ஆம் திகதி காலை மகா சக்தி யாகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 04 நாட்கள் பல்வேறு சடங்குகள் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .