2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலய 1008 சங்காபிஷேகத்தை முன்னிட்டு பாற்குடப்பவனி ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.

ஓந்தாச்சிமடம் அரசடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குடப் பவனி பிரதான வீதி, காளிகோவில் வீதி, பாடசாலை வீதி மற்றும் கடற்கரை வீதி வழியாக கற்பக விக்னேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்தது.

சங்காபிஷேகக் கிரியைகளை க.கு.சச்சிதானந்தசிவம் குருக்கள் தலைமையில் முத்துதேவ மனோகரக் குருக்கள், ஏ.குமாரலிங்கம் குரு, கு.நல்லராசாக் குருக்கள் ஆகியோர் நடாத்தினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .