2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாமாங்கேஸ்வரர் கோவில் மூன்றாம் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்தத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நகர இந்து வர்த்தக சங்கத்தினரின் உபயமான  மூன்றாம் நாள் திருவிழாவின்போது, பட்டெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்த நிலையில்,  கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார்  கோவிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் என்பவற்றுடன் பட்டெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .