2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முனைக்காடு வீரபத்திரர் கோவில் பாற்குடப் பவனி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 21 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு,  முனைக்காடு ஸ்ரீவீரபத்திரர்  கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாற்குடப் பவனி  முன்னெடுக்கப்பட்டது.

இப்பாற்குடப் பவனி முனைக்காடு ஸ்ரீகொட்டாம்புலைப் பிள்ளையார் கோவிலிலிருந்து  ஆரம்பமாகி ஸ்ரீவீரபத்திரர் கோவிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து மூல மூர்த்தியாகிய ஸ்ரீவீரபத்திரருக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .