2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தெமட்டகொடை, ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷன்


தெமட்டக்கொடை ஸ்ரீ மஹிந்த தர்ம மாவத்தை ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று சனிக்கிழமை மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இதன்போது, பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தூக்கு காவடி, இருக்கைக் காவடி, அந்தரக்காவடி, கற்பூரச்சட்டி எடுத்து தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .