2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுந்தரமூர்த்தி நாயநார் குருபூசை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


சுந்தரமூர்த்தி நாயநாரின் குருபூசைத் தினமான  இன்று ஞாயிற்றுக்கிழமை (03)அவரின் திருவுருவம் தாங்கிய ஊர்வலம்  மட்டக்களப்பு - முனைத்தீவு ஸ்ரீவிநாயகர் அறநெறிக் பாடசாலையின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது.

 இவ் ஊர்வலம் முனைத்தீவு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது. கிராமத்தின் உள் வீதி வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

 அறநெறிப் பாடசாலை மாணவர்களின்  பஜனை பாடலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .