2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருச்செந்தூர் முருகன் ஆலய இரதோற்சவம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


 திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 09ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (24)  இரதோற்சவம் இடம்பெற்றது.

முருகப்பெருமானுக்கு மண்டபத்தில் விசேட அலங்கார அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சித்திரத் தேரில் ஆரோகணித்ததும் அடியவர்கள் வடம்பிடித்திழுத்து தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.

கடந்த சனிக்கிழமை (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .