2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிலாவெளி லக்ஷ்மி நாராயணர் ஆலய தேர்த்திருவிழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, நிலாவெளி வீதி ஆறாம் கட்டை லக்ஷ்மி நாராயணர் ஆலய தேர்த்திருவிழா  இன்று வியாழக்கிழமை (28) காலை நடைபெற்றது.

 ஆலயம் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பிரமோற்சவம் கடந்த 20ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

நர்த்தன ஷேஷ்திரா ஸ்ரீரேக்கா நடனக் குழுவினர், செல்வநாயகபுரம்  திருகோணேஸ்வரா கலாலய மாணவிகளின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .