2025 ஜூலை 09, புதன்கிழமை

உலக ஆன்மீக பயிற்சி கூடம் திறப்பு

Sudharshini   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பா.திருஞானம் 
 
இறம்பொடை ஸ்ரீ ஆஞநேயர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உலக ஆன்மீக பயிற்சி கூடத்தை சின்மயாமிஷனின் அகில உலக ஆன்மீக தலைவர் 
தே ஜோ மயானந்தா வியாழக்கிழமை (18) திறந்துவைத்தார். 
 
இப்பயிற்சி கூடமானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரைகளின் நலன் கருதி யாத்திரைகளுக்கான தங்குமிட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .