2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு

Kogilavani   / 2015 ஜனவரி 02 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


புதுவருடத்தையொட்டி அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை(01) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

வழிபாடுகளை பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரசர்மா நடத்தி வைத்தார்.

பிறந்திருக்கும் வருடத்தில் அனைவருக்கும் சாந்தி சமாதன சௌயன்னியத்துடன் வாழ வேண்டுமென வழிபாடுகளின் பின்னரான நற்சிந்தனையில் பிரதமகுரு குறிப்பிட்டார்.

இதன்போது கைவிசேடமும் வழங்கப்பட்டது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .