2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தூய வனத்து அந்தோனியார் ஆலய திருவிழா

Sudharshini   / 2015 ஜனவரி 26 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு, கருவப்பங்கேணி தூய வனத்து அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை (25) கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.


மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்  கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் தலைமையில், அருட்பணி மொறாயஸ், பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து  திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள்.


இதனை தொடர்ந்து புனிதரின் திருச்சுருவ ஆசிருடன் கொடியிறக்கப்பட்டு பக்தர்களுக்கு  அன்னதானமும் வழங்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .