Sudharshini / 2015 ஜனவரி 29 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர், புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இவ்வாலயம் திருஞானசம்பந்தரினால் பாடல்பெற்ற திருத்தலமாகும்.
எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
14 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago