Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம், செவ்வாய்கிழமை (03) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
24 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
49 minute ago