Kogilavani / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய (1008) மகா சங்காபிஷேகம் திங்கட்கிழமை(09) நடைபெற்றது.
கிரியைகள் யாவற்றையும் சிவஸ்ரீ.ந.சிவகீர்த்திக்குருக்கள் மற்றும் சிவஸ்ரீ ம.உமாசுதசர்மா ஆகியோர் நடத்தி வைத்தனர்.
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago