Sudharshini / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
பருத்தித்துறை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை இடம்பெற்றது.
கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் மஹோற்சவத் திருவிழாவின் 9ஆம் நாளான இன்று (17) தேர்த்திருவிழா இடம்பெற்றது.



23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026