2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

180ஆவது ஜெயந்தி தின விழா...

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 20 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 180ஆவது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது. இதன்போது விசேட யாக பூஜைகள், பாடசாலை மாணவர்களினதும் சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரி மாணவர்களினதும் பக்தி கீத இசை நிகழ்வுகளும் நடைபெற்றன. (படங்கள்:வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .