Sudharshini / 2015 மார்ச் 04 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
– வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 9ஆம் நாள் சப்பரத் திருவிழா செவ்வாய்கிழமை (03) நடைபெற்றது.
சைவ சித்தாந்த செம்மல் கிரியா கலாமணி கிரியா கலாபூஷணம் கிரியா திலகம் சிவத்திரு வேலு யோகராசா குருக்கள் தலைமையில் இத்திருவிழா நடைபெற்றது
கடந்த மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் இவ்வாலயத்தின் திருவிழா ஆரம்பமானது.
இத்திருவிழா கோட்டைக்கல்லாறு சமுத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் புதன்கிழமை (04) நிறைவுபெறவுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026