Kogilavani / 2015 மார்ச் 06 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு, கடற்கரைத் தெரு அருள்மிகு ஸ்ரீ சிங்கமா காளி அம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா புதன்கிழமை (4) மாலை இடம்பெற்றது.
இதன்போது சுவாமி வெளி வீதி உலா மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026