Thipaan / 2015 மார்ச் 24 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் நாளை நடைபெறும் கும்பாபிஷேக கிரியைகளுடனும் நிறைவுறும்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டு கிரியைகளை, கோளாவில் விக்கினேஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் நடாத்தி வைத்தார்.
எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு சமயக்கிரியைகளில்; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


3 minute ago
7 minute ago
16 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
16 minute ago
43 minute ago