Sudharshini / 2015 மார்ச் 25 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பதினொரு நாட்களுக்கு நடைபெறவுள்ள இத்திருவிழாவில், ஓன்பதாம் நாள் பஞ்ச இரதோற்சவமும் பத்தாம் நாள் (04) தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.
மஹோற்சவம் பிரதம குரு சிவஸ்ரீ வரத கோபாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் ஏனைய சிவாச்சாரியர்களால் நடத்தப்படவுள்ளன.
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago