Suganthini Ratnam / 2015 மார்ச் 29 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் முதலாம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளது.
இந்த நிலையில், தேற்றாத்தீவு பிள்ளையார் கோவிலிலிருந்து வடபத்திரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாற்குட பவனி எடுத்தனர். இதன் பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
4 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
9 hours ago