Thipaan / 2015 மார்ச் 29 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் மாதுமை அம்பாள் சமேத நகர்வலம் நேற்று சனிக்கிழமை(28) நடைபெற்றது.
கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகம் காரணமாக, சிவராத்திரியை தொடந்து இடம்பெறும் நகர்வலம் இடம்பெற்றிருக்கவில்லை.
அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நகர்வலம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



4 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
9 hours ago