Menaka Mookandi / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபிலநாத்
வவுனியா, கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை (2) இடம்பெற்றது.
இன்று காலை இடம்பெற்ற விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் விஷேட வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 9.30 மணிக்கு சுவாமி தேர் ஏறி வீதி வலம் வந்தார்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதன்போது கலந்துகொண்டு இறைஅருள் பெற்றதுடன் தமது நோத்திக்கடனையும் நிறைவேற்றினர்.
4 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
9 hours ago